Posts

Showing posts from July, 2020

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்.

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள் .... * ௧ = 1 * ௨ = 2 * ௩ = 3 * ௪ = 4 * ௫ = 5 * ௬ = 6 * ௭ = 7 * ௮ = 8 * ௯ = 9 * ௰ = 10 * ௰௧ = 11 * ௰௨ = 12 * ௰௩ = 13 * ௰௪ = 14 * ௰௫ = 15 * ௰௬ = 16 * ௰௭ = 17 * ௰௮ = 18 * ௰௯ = 19 * ௨௰ = 20 * ௱ = 100 * ௱௫௰௬ = 156 * ௨௱ = 200 * ௩௱ = 300 * ௲ = 1000 * ௲௧ = 1001 * ௲௪௰ = 1040 * ௮௲ = 8000 * ௰௲ = 10,000 * ௭௰௲ = 70,000 * ௯௰௲ = 90,000 * ௱௲ = 100,000 (lakh) * ௮௱௲ = 800,000 * ௰௱௲ = 1,000,000 (10 lakhs) * ௯௰௱௲ = 9,000,000 * ௱௱௲ = 10,000,000 (crore) * ௰௱௱௲ = 100,000,000 (10 crore) * ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore) * ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore) * ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore) * ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore) * ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore) ௳ = நாள் ௴ = மாதம் ௵ = வருடம் தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும் ஏறுமுக எண்கள் ****** 1 = ஒன்று -one 10 = பத்து -ten 1...

கணித மேதை சகுந்தலா தேவி

கணித மேதை சகுந்தலா தேவி        🔣 கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு . பெருக்கலில் 16- ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள் . இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன . ஆனாலும் , அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால் அதில் பல ஆக்கபூர்வ முயற்சிகள் செய்தவர் , கணித மேதை சகுந்தலா தேவி .     🔣 1939- ம் ஆண்டு நவம்பர் மாதம் 4- ம் தேதி , கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகுந்தலா . இவருடைய தந்தை ஒரு சர்க்கஸில் வேலைபார்த்து வந்தார் .      🔣   சுவாரஸ்யமான வித்தைகளை ரசிகர்கள் முன் செய்துகாட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தவருக்கு , தன் வீட்டிலேயே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது .      🔣 சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா விளையாட்டுக்குச் செய்துகாட்ட ,   அதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மூன்று ...